சங்கம் ஆர்ப்பாட்டம்

img

வன உரிமைச் சட்டம் 2006ஐ பாதுகாத்திடுக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வன உரிமைச் சட்டம் 2006ஐ  பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ்  2 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சேலம் மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

;